சீனாவின் தடுப்பூசியை பெற 5 டொலர்களை மேலதிகமாக செலுத்தும் அரசாங்கம் – எஸ்.எம்.மரிக்கார்

சீனாவின் சைனோபார்ம் தடுப்பூசி மருந்தை பெற்றுக்கொள்ள இலங்கை 5 டொலர்களை மேலதிகமாக செலுத்துவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். 14 மில்லியன் தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய அமைச்சரவை அண்மையில் அனுமதி வழங்கியது. அதில் எந்த பிரச்சினையும் இல்லை. எமது மக்களுக்கு தடுப்பூசியை வழங்குவதே முதன்மையான பணி. ஆரம்பத்தில் இருந்து இதனையே நாம் கூறி வந்தோம். மூடநம்பிக்கையின் பின்னால் செல்லாது அறிவியலின் பின்னால் … Continue reading சீனாவின் தடுப்பூசியை பெற 5 டொலர்களை மேலதிகமாக செலுத்தும் அரசாங்கம் – எஸ்.எம்.மரிக்கார்